புதன், 7 ஏப்ரல், 2010

தினமும்சிரி..


சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் 'மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.
****
நெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை. அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.
****

அமெரிக்க சிறுமியிடம் பலாத்காரம் ஊட்டி பாதிரியார் மீது குற்றச்சாட்டு


ஊட்டி:அமெரிக்க சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிரியார் மீது குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, கத்தோலிக்க உயரிய அமைப்புக்கு புகார் தெரிவிக்கப் பட்டுள்ளதாக பிஷப் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம் ஊட்டி மறை மாவட்டத்தில் ஆசிரியர் பணி நியமன பொறுப்பாளராக பணிபுரிந்து வருபவர் பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபால்.

இவர் கடந்த 2004ம் ஆண்டு, செப்டம்பர் முதல் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அமெரிக்கா வில் உள்ள மினிசோடா மாகாணத்தில் உள்ள குரூஸ்டன் திருச்சபையில் பாதிரியாராக பணிபுரிந்தார். அப்போது அந்த திருச்சபையைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.பாதிரியார்கள் மீது பாலியல் குற்றச் சாட்டுகள் அதிகரித்து வருவதால் அதிருப்தியடைந்துள்ள போப் பெனடிக்ட், பாதிரியார்கள் மீதான குற்றசாட்டுக்களை விசாரிக்க அனைத்து திருச்சபைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவில் செய்தியாளர்களிடம், ஊட்டியில் பணிபுரிந்து வரும் பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபால் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி, அவரை பணியிலிருந்து நீக்கி, அமெரிக்காவில் நடந்து வரும் வழக்கில் ஆஜராக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக, பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபாலை தொடர்பு கொள்ள முடிய வில்லை. சம்பவம் தொடர்பாக, சட்டபூர்வ ஆலோசனைகள் பெற அவர் சென்னை சென்று விட்டதாக, ஊட்டி மறை மாவட்ட அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.பாதிரியார் மீதான, பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் உயரிய அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது' என, ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபால், அவரது தாயாரின் உடல் நிலை மோசமானதால், இந்தியா திரும்பினார். அதன் பின் அமெரிக்கா செல்லவில்லை. அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்டு, குற்றமற்றவர் என தெரிய வந்தது. அதன் பின் எனது நேரடி மேற்பார்வையில் ஊட்டியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபால் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேவையான நடவடிக்கைகளுக்காக கத்தோலிக்க கிறிஸ்த வர்களின் உயரிய அமைப்பான இந்திய கத்தோலிக்க ஆயர்கள் கூட்டமைப்புக்கு புகார் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு,அவர் கூறினார்.மதம் மாறும் என் மக்களே சிந்திபீர்.!

ஓஷோவின் கருத்து....


காமத்தைக் கடக்க காமத்தில் மூழ்கு.. காமத்தில் மூழ்காமல் மறுகரைக்கு செல்லவே முடியாது.